தமிழ் எழுத்துச் சீரமைப்பு நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா;

Update: 2025-03-31 14:42 GMT
தமிழ் எழுத்துச் சீரமைப்பு நூல் வெளியீட்டு விழா
  • whatsapp icon
திருநெல்வேலி டவுன் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் நாமும் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் கே‌.கே சுவாமி எழுதிய தமிழ் எழுத்துச் சீரமைப்பு நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லிட்டில் பிளவர் கல்வி குழு சேர்மன் நாமும் தெரிந்து கொள்வோம் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் கல்வியாளர் மரிய சூசை ஆகியோர் தலைமை தாங்கினர்.

Similar News