இவரை பற்றி விவரம் தெரிந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்
இவரை பற்றி விவரம் தெரிந்தால் உடனே தொடர்பு கொள்ளவும் என நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அறிவிப்பு;

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு. இவரது ஓர் பெயர் தெரியவில்லை இவரை பற்றிய தகவல் தெரிந்தால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் 9498101535, காவல் ஆய்வாளர் 9047662266, சார்பு ஆய்வாளர் 9344847929 ஆகிய எங்களின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.