கிருஷ்ணகிரி வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் களைக்கொல்லி கண்காட்சி.

கிருஷ்ணகிரி வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் களைக்கொல்லி கண்காட்சி.;

Update: 2025-04-03 06:54 GMT
கிருஷ்ணகிரி வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் களைக்கொல்லி கண்காட்சி.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி அருகேயுள்ள கங்கலேரி பகுதியில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் பயிர்களை நாசம் செய்யும்களைக்கொல்லி குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் பங்கேற்று களைக்கொல்லி செடியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் விவசாயிகள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களும் பயன் பெற்றனர்

Similar News