ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீப்பற்றி எரிந்து சேதம்
டார்லிங் ஷோரூம் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்;
பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள டார்லிங் ஷோரூம் திடீர் என தீ பற்றி எரிந்தது பெரம்பலூர் நகர பகுதியில் உள்ள டார்லிங் ஷோரூம் நேற்று இரவு பணியாளர்கள் பணியை முடித்துவிட்டு பூட்டிவிட்டு சென்றுவிட்ட நிலையில் அதிகாலையில் சோறும் அருகில் இருந்தவர்கள் தீப்பிடித்து எரிவதாக டார்லிங் ஷோரூம் மேனேஜர் சௌந்தரராஜனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர் அருகில் இருந்த அனைத்து ஊழியர்களும் சம்பவத்திற்கு வந்தனர் உடனே தீயணைப்பு துறை அவருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறையினர் தீயை தங்கள் கட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் 15 லட்சம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மதிப்புள்ள ஒரு கோடி ரூபாய் கொடுக்கு சேதமாய் உள்ளது.