சிறப்பு பரிசு வழங்கிய பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்
அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டம்;
சிறப்பு பரிசு வழங்கிய அமைச்சர் சா.சி. சிவசங்கர் சென்னை மாநகர போக்குவரத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 21.11.2024 20.01.2025 செய்த பயணிகளில் சிறப்பு குலுக்கல் முறையில் பரிசுகளை வென்ற பயணிகளுக்கு இரு சக்கர வாகனம், LED நவீன தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்.