விடுதி மாணவிகளை தாக்கிய சமையல் பணிகள் வீக்கம்
அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் சமையலர் செல்வி, இரண்டு மாணவிகளை தாக்கிய சம்பவம் மாவட்ட நல அலுவலரால் விசாரணை;
மாணவிகளை தாக்கிய விடுதி சமையலர் பணியிட நீக்கம் வெண்பாவூர் அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் சமையலர் செல்வி, இரண்டு மாணவிகளை தாக்கிய சம்பவம் மாவட்ட நல அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சமையலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறையின் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.