பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆசியர்களுக்கு அறிவுறுத்தல்

மாணவர்கள் சேர்க்கையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகப்படுத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்;

Update: 2025-04-02 17:16 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆசியர்களுக்கு அறிவுறுத்தல் பெரம்பலூர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகப்படுத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டுமென ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பள்ளி கல்வித்துறை சார்ந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்

Similar News