பெரம்பலூர் நகர போலீசார் வாகன தணிக்கை
பெரம்பலூர் நகராட்சி பாலக்கரை பகுதியில் இன்று (02.04.2025) பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்;

பெரம்பலூர் நகர போலீசார் வாகன தணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, பெரம்பலூர் நகராட்சி பாலக்கரை பகுதியில் இன்று (02.04.2025) பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டதுடன் வாகன ஓட்டிகளிடம் தலைகவசம் அணிவது குறித்தும் சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.