எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள்
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்;
எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திமுக கட்சியைச் சார்ந்த பல்வேறு நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பெரம்பலூர் நகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.