பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம்

தமிழ் காவிரி இதழ் அமைப்பின் வழக்கறிஞர் தமிழகன் 'பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்கம்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.;

Update: 2025-04-03 16:49 GMT
பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா அமைப்புகளின் சார்பில் நாடக நாள் பன்னாட்டு கருத்தரங்கம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் காப்பியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் காவிரி இதழ் அமைப்பின் வழக்கறிஞர் தமிழகன் 'பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்கம்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News