மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்த டிடிவி தினகரன்

மதுரை அரசரடியில் மூக்கையா தேவர் சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-04-04 04:03 GMT
மதுரை அரசரடியில் உள்ள மூக்கையா தேவரின் சிலைக்கு இன்று (ஏப்.4) அவரது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பொது செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News