சிறப்பாக ஓவியம் வரைந்து பதக்கம் பெற்ற நெல்லை ஆசிரியர்
பதக்கம் பெற்ற ஆசிரியர்;
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக லவ்டிஎன் என்ற நிகழ்ச்சியில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஓவிய போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மாரியப்பன் சிறப்பாக ஓவியம் வரைந்து நேற்று அமைச்சர் சாமிநாதனிடம் இருந்து பதக்கம் மற்றும் பாராட்டினை பெற்றார். பதக்கம் பெற்ற ஆசிரியர் மாரியப்பனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.