தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மேலப்பாளையம் பகுதி தேமுதிக செயலாளர் குறிச்சி குட்டி ஏற்பாட்டில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இதில் தேமுதிகவினர் திரளாக கலந்து கொண்டனர்.