சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா

80வது ஆண்டு விழா;

Update: 2025-04-04 11:39 GMT
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று 80வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் காமாட்சி, சந்தைப்பேட்டை பள்ளிவாசல் இமாம் நெய்னா முகமது உஸ்மானி, ஜமாத் துணைச்செயலாளர் ஆஷாத், உறுப்பினர் அபூபக்கர் உள்ளிட்ட ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் அப்துல் காதர் கலந்து கொண்டார்.

Similar News