வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு;

Update: 2025-04-04 12:20 GMT
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மாவடியில் இன்று நெல்லை மேற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பிராங்கிளின் தலைமை தாங்கினார்.இதில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News