தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-04-05 12:04 GMT
மதுரை தெற்கு வாசல் பகுதி கிரைம் பிராஞ்ச் அருகே இன்று ( ஏப். 5) மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மத்திய அரச கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும் முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 பெண்கள் 300 பேர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

Similar News