அரிகலபாடி கூட்ரோட்டில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா;

Update: 2025-04-05 15:12 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அரிகலபாடி கூட்ரோட்டில் அதிமுக சார்பில் இன்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்எல்ஏ ரவி தலைமை வகித்தார். தண்ணீர் பந்தலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரி திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் விஜயன் ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார் ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் பரமேஸ்வர மங்கலம் சங்கர் கலந்து கொண்டனர்.

Similar News