ஆய்க்குடி அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: போலீஸ்சார் விசாரணை;

Update: 2025-04-06 02:45 GMT
தென்காசி மாவட்டம் ஆயக்குடி அருகே உள்ள அகர கட்டு பகுதியில் சுரண்டை செல்லும் சாலையில் இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News