ராணிப்பேட்டையில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு;
ராணிப்பேட்டை மாவட்ட ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பணிக்கொடை இதர ஓய்வூதிய பயன்கள் ஆகியவை குறித்து குறைகள் இருப்பின் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 9 ம் தேதி மண்டல இணை இயக்குனர் தலைமையில் காலை 10:30 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.