வாலாஜாபேட்டை வியாபாரிகள் நல சங்கம் முப்பெரும் விழா

வியாபாரிகள் நல சங்கம் முப்பெரும் விழா;

Update: 2025-04-07 03:50 GMT
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வாலாஜாபேட்டை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் முப்பெரும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், 42 ஆவது மாநில மாநாடு குறித்த ஆலோசனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டார்.

Similar News