திமிரி பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்!
திமிரி பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்!;
திமிரி பேரூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பில் திமிரி பேரூராட்சி கழக பூத் கமிட்டி அமைப்பது, கழக விளையாட்டு வீரர்கள் அணியில் வீரர்களை சேர்ப்பது, கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.திமிரி பகுதியில் மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.