ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!
மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு செய்தி;
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒரு குழந்தையை வயதில் சம்பாதிக்கக்கூடாது. ஒரு குழந்தை விரும்பிய துறையில் கற்க வேண்டும் என்ற வாசகத்துடன் குழந்தை தொழிலாளி விழிப்புணர்வு செய்தி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கு உதவி எண் வெளியீடு :1098 அழைக்கவும் என அறிவிப்பு.