இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.

மதுரை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-04-08 10:10 GMT
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அனுப்பிய 10 மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுனர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்று மதுரை மாநகர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நகரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News