இனிப்பு வழங்கி வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்.
மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.;
மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு திமுகவின் மதுரை மாநகர் வழக்கறிஞர் அணி சார்பாக ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை இன்று(ஏப்.8) வழங்கினார்கள். இதில் ஏராளமான திமுக வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பு நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.