மேலூரில் திமுகவினர் கொண்டாட்டம்.
மதுரை மேலூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர்.;
தமிழகத்தில் துணை வேந்தர் பதவிகளை இனி தமிழக அரசே நியமன செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று (ஏப்.8)தீர்ப்பு வழங்கியதையொட்டி மேலூர் நகர் திமுக செயலாளரும், நகர் மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். உடன் மேலூர் திமுக நகர் கழக நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.