சங்கரன்கோவிலில் கொளுத்தும் வெயில்: இளநீர், பழச்சாறு விற்பனை அமோகம்

கொளுத்தும் வெயில்: இளநீர், பழச்சாறு விற்பனை அமோகம்;

Update: 2025-04-08 11:34 GMT
தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி எடுக்கிறது. இதில் சங்கரன்கோவில் உள்பட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் சங்கரன்கோவில் பகுதிகளில் இளநீர் விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரு இளநீர் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Similar News