தென்காசி அருகே பூச்சி கடித்து மூதாட்டி பலி

பூச்சி கடித்து மூதாட்டி பலி;

Update: 2025-04-09 01:21 GMT
தென்காசி அருகே பூச்சி கடித்து மூதாட்டி பலி
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேல குத்த பாஞ்சான் பகுதியை சேர்ந்த சித்திரை வடிவு(65) என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது விஷப் பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. கண்டா அப்பகுதி பொதுமக்கள் மூதாட்டி மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News