கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு;

Update: 2025-04-09 01:26 GMT
கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் தென்காசி அரியலூரில் உள்ள கடையம் உப மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் 11KV கடையம் பீடரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 09.30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை கடையம், சேர்வைக்காரன்பட்டி, முதலியார்பட்டி, ராஜாங்கபுரம், கோவிந்தபேரி, இரவணசமுத்திரம், மந்தியூர், பிள்ளை குளம், பொட்டல்புதூர், கேளையாப் பிள்ளையூர் ஆகிய பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News