கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு

மீட்பு;

Update: 2025-04-09 02:07 GMT
சங்கராபுரம் அடுத்த தேவ பாண்டலத்தை சேர்ந்தவர் ராமன் மனைவி பஞ்சவர்ணம். இவரது வீட்டு தோட்டத்தில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது. தகவலறிந்த சங்கராபுரம் நிலைய தீயணைப்பு அலுவலர் ரமேஸ்குமார் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிணற்றில் விழுந்த நாயை, கயிறு மூலம் பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர்.

Similar News