அரக்கோணத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆட்சியர்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆட்சியர்;

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரக்கோணம் தாலுகாவில் ஏப்ரல் 16ம் தேதி அன்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் ஸ்டேஷன், ரேஷன் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட உள்ளது. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளார்.