செல்பி பாயிண்ட் அமைக்க மேயர் ஆய்வு!

செல்பி பாயிண்ட் அமைப்பதற்காக அண்ணா கலையரங்கம் அருகே மேயர் சுஜாதா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-04-09 15:51 GMT
செல்பி பாயிண்ட் அமைக்க மேயர் ஆய்வு!
  • whatsapp icon
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்பி பாயிண்ட் அமைப்பதற்காக அண்ணா கலையரங்கம் அருகே மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரஜினி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Similar News