பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் கொடுத்த பாஜக கட்சியினர்

கோடை வெயில் சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு நீர் மோர் பந்தல் திறப்பு;

Update: 2025-04-09 17:34 GMT
பெரம்பலூர் நகர பாஜக சார்பில் சிட்டி யூனியன் பேங்க் அருகில் நீர்மோர்,தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது மாவட்டத் தலைவர் முத்தமிழ் செல்வன், ரிப்பன் கட் பண்ணி தூக்கி வைத்தால் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி குளிர்பானங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொடர்கள் பலர் கலந்து கொண்டனர்

Similar News