பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அனைத்து துறை உள்ள முக்கிய அலைபேசி நம்பர்களை தெரிந்து கொள்ள வேண்டும்;

Update: 2025-04-09 17:46 GMT
பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 04328 225 700, காவல் கட்டுப்பாட்டு அறை - 100, குழந்தைகள் உதவி மையம் - 1098, பாலியல் வன்கொடுமை -181, டெங்கு காய்ச்சல் தடுப்பு பிரிவு - 1077, பொது விநியோக திட்டம் - 1967

Similar News