பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் 10.4.2025 முதல் 15.4.2025 வரை நேரில் அளிக்கலாம்.;

Update: 2025-04-09 17:50 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் 10.4.2025 முதல் 15.4.2025 வரை நேரில் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர்வட்டார இயக்க மேலாளரிடம் 6383774958 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News