சமத்துவம் காண்போம்

செய்தி மக்கள் தொடர்பு துறையின் ஊடக மையம் சார்பில் 10.04.2025 முதல் 30.04.2025 வரை *"சமத்துவம் காண்போம்"* போட்டிகள் பொதுமக்களும், மாணவர்களும், பங்கேற்கலாம்.;

Update: 2025-04-11 13:50 GMT
இந்திய அரசியல் சாசன சிற்பி சீரிய சமூகச் சீர்திருத்தச் செம்மல்! அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14 ஆம் நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் ஊடக மையம் சார்பில் 10.04.2025 முதல் 30.04.2025 வரை "சமத்துவம் காண்போம்" போட்டிகள் பொதுமக்களும், மாணவர்களும், பங்கேற்கலாம்.

Similar News