சூறைக் காற்றுடன் கனமழை, பயிர்கள் சேதம்

சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் பசும்பலூர் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த சோளம் முழுவதும் காற்றினால் சாய்ந்து பாதிப்படைந்தது.;

Update: 2025-04-11 17:39 GMT
பெரம்பலூரில் சூறைக் காற்றுடன் கனமழை, பயிர்கள் சேதம் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் பசும்பலூர் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த சோளம் முழுவதும் காற்றினால் சாய்ந்து பாதிப்படைந்தது. இதனால் பெருநஷ்டம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Similar News