விவசாயிகள் பயன்படும் வகையில் வண்டி பாதை அமைக்கும் பணி நடைபெற்றது
வண்டி பாதை அமைக்கும் பணி நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு குருவி குளம் ஊராட்சி அழகு நேரி கிராமத்தில் அழகு நேரி குளத்திற்கு மேல் புறம் விவசாயிகள் பயன்படும் வகையில் வண்டி பாதையை கற்சாலையாக மாற்றும் திட்டத்தில் கற்சாலை அமைப்பதற்கான பணியினை சமூக ஆர்வலர்களும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அரசு ஒப்பந்தக்காரர் மாடசாமி காஞ்சனா கன்ஸ்ட்ரக்சன் முத்துப்பாண்டியன் மற்றும் ராமர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.