பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம்.
அன்னதானம் வழங்கும் நிகழ்வை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார்.;

திருவண்ணாமலையில் பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்வை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே கம்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.