தவெக சார்பில் தண்ணீர் பந்தல்
கோடைகாலத்தில் பொதுமக்கள் வெளியே சமாளிக்க இளநீர் தர்பூசணி நீர்மோர் வழங்கப்பட்டது;

பெரம்பலூர்: தவெக சார்பில் தண்ணீர் பந்தல் பெரம்பலூர் இந்திரா நகரில் தமிழக வெற்றிக் கழகம் கொடி ஏற்றி, பெயர் பலகை திறந்து வைத்தார் மாவட்ட செயலாளர் திரு. K.சிவக்குமார். மேலும் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து நீர் மோர் மற்றும் தர்பூசணி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட நகர பேரூர் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.