எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற நிர்வாகி
பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகி துறைமுருகன் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று எம்எல்ஏ எம்.பிரபாகரனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார்.;

பெரம்பலூர்: எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற நிர்வாகி பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகி துறைமுருகன் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று எம்எல்ஏ எம்.பிரபாகரனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட திமுக கழக பொறுப்பாளர்கள் செயலாளர்கள் உடனிருந்தனர்.