மின் கம்பங்கள் மற்றும் மரங்களில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றம்.

மின்கம்பங்களில் விளம்பரம் போர்டுகளை வைக்கும் நிறுவனங்கள் மீது மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-04-12 14:24 GMT
மின் கம்பங்கள் மற்றும் மரங்களில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றம்.
  • whatsapp icon
திருவண்ணாமலை : நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் கிரிவலம் பாதையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மரங்களில் உள்ள விளம்பர பதாகைகளை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றினர். மின்கம்பங்களில் விளம்பரம் போர்டுகளை வைக்கும் நிறுவனங்கள் மீது மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News