ஓசூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா.
ஓசூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கரின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.