பர்கூர் அருகே கல்யாணமுருகர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி.

பர்கூர் அருகே கல்யாணமுருகர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி.;

Update: 2025-04-15 01:47 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முரு கர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து தினசரி கல்யாண முருகருக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. நேற்று கல்யாண முருகருக்கும் வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News