சமத்துவ உறுதி மொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்.
மதுரை திருமங்கலத்தில் திமுகவினர் சமத்துவ உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.;
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று (ஏப்.14) டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . மேலும் திமுக நிர்வாகிகளுடன் சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர் இந்நிகழ்வில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டன