வேப்பனப்பள்ளி: சீட்டாட்டம் ஆடிய ஆறு பேருக்கு காப்பு.
வேப்பனப்பள்ளி: சீட்டாட்டம் ஆடிய ஆறு பேருக்கு காப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் மேட்டுபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த வாணியம்பாடியை சேர்ந்த குமரன் (39), 18, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், கோலாரை சேர்ந்த மணி (29) கே.ஜி.எப்.பை சேர்ந்த ராகுல் (23) வேப்பனப்பள்ளி சாஜித் (21) ஆகிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.