கிருஷ்ணகிரி: லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.

கிருஷ்ணகிரி: லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.;

Update: 2025-04-15 02:34 GMT
கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு சின்னமோட்டூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற தமிழ் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News