ஊத்தங்கரை: சாலையில் கிடந்த செல்போனை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்
ஊத்தங்கரை: சாலையில் கிடந்த செல்போனை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்த சவரிமுத்துவின் மகன் குபேந்திரன் இவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அருகில் நடந்து சென்ற பொது தரையில் ஒரு செல்போன் இருப்தை பார்த்து அதை எடுத்து ஊத்தங்கரை அண்ணா சிலை அருகில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மோகனிடம் ஒப்படைத்தார். நேர்மையாக நடந்து கொண்ட குபேந்திரனை பொதுமக்கள், மற்றும் காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.