ஓசூர் பகுதியில் பெண் துக்கிட்டு தற்கொலை
ஓசூர் பகுதியில் பெண் துக்கிட்டு தற்கொலை;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் பாரதி நகரை சேர்ந்த அன்பரசு மனைவி சரண்யா (33) அன்பரசு நடத்தி நிறுவனம் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அன்பரசு பல் இடங்களில் கடன் வாங்கி வந்தததாக தெரிகிறது. இதனால் மனம் வேதனை அடைந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒசூர் அட்கோ போலீசார் சரண்யா உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.