தீத்தடுப்பு குறித்து பர்கூரில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிபட்டது.
தீத்தடுப்பு குறித்து பர்கூரில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிபட்டது.;
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சார்பில் வருடதோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பர்கூர் போருந்து நிலையம் பகுதில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.