நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறையை ஏவி காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அக்கட்சிய
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறையை ஏவி காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*;
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறையை ஏவி காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்தும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறையை மத்திய அரசு ஏவி விட்டதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.